Shri Vedhagiriswarar Temple Thirukalukundram


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்

Thiruaklukundram Temple Events


இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்


God : Arulmigu Vedhagireeswarar  

Godess :Arulmigu Thiripurasundari Amman

God : Arulmigu Bhakthavatchaleswarar (தாழக்கோவில்)  

Tree : Vazhai Maram (Kathali)

Theertham : Sangu Theertham

Thirukalukundram Temple - Festivals - Thiruvizha !!

Thiruaklukundram Arulmigu Vedhagiriswarar Temple, Festival- 2022 Details

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் நிகழ்வுகள் 2022

சுபகிருது வருடம் சித்திரை மாதம் நிகழ்வுகள் 2022 - 2023




வ.எண் தேதி கிழமை தமிழ் மாத தேதி நிகழ்ச்சிகளின் விபரம்
01 14/04/2022 வியாழன் /Thursday சித்திரை 01 தமிழ் வருட பிறப்பு / Tamil New Year
பிரதோஷம் / Prathosham
02 16/04/2022 சனி / Saturday சித்திரை 03 சித்திரை பௌர்ணமி / Chithirai Pournami
கிரிவலம் /Girivalam
03 24/04/2022 ஞாயிறு / Sunday சித்திரை 11 நடராஜர் அபிஷேகம் / Nataraja Abishekam
04 02/05/2022 திங்கள் / Monday சித்திரை 19 பிடாரி உற்சவம் / Pidari Thiruvizha
05 03/05/2022 செவ்வாய் / Tuesday சித்திரை 20 பிடாரி உற்சவம் / Pidari Thiruvizha
06 04/05/2022 புதன் / Wednesday சித்திரை 21 விநாயகர் உற்சவம் / Vinayakar Thiruvizha
07 05/05/2022 வியாழன் /Thursday சித்திரை 22 காலை சித்திரை திருவிழா கொடியேற்றம் / Chithirai Thiruvizha Kodiyetram
08 05/05/2022 வியாழன் /Thursday சித்திரை 22 காலை பல்லக்கு வாகனம் / Pallakku Vaganam
09 05/05/2022 வியாழன் /Thursday சித்திரை 22 இரவு புண்ணியகோடி விமானம் / Punniyakodi Vimanam
10 06/05/2022 வெள்ளி /Friday சித்திரை 23 காலை பவழக்கால் சப்பரம் வாகனம் / Pavazhakal Saparam
11 06/05/2022 வெள்ளி /Friday சித்திரை 23 இரவு பூத வாகனம் / Pootha Vaganam
12 07/05/2022 சனி / Saturday சித்திரை 24 காலை அதிகார நந்தி வாகனம் / Athikara Nanthi
13 07/05/2022 சனி / Saturday சித்திரை 24 இரவு சந்திர பிரபை வாகனம் / Chandira Pirabai
14 08/05/2022 ஞாயிறு / Sunday சித்திரை 25 காலை புருஷா மிருகம் வாகனம் / Purusha Mirikam
15 08/05/2022 ஞாயிறு / Sunday சித்திரை 25 இரவு நாக வாகனம் / Naga Vaganam
16 09/05/2022 திங்கள் / Monday சித்திரை 26 காலை கதலி வாகனம் / Vaazhai Mara Vaganam
17 09/05/2022 திங்கள் / Monday சித்திரை 26 இரவு ரிஷப வாகனம் / Rishaba Vaganam
18 10/05/2022 செவ்வாய் / Tuesday சித்திரை 27 காலை விமானம் வாகனம் / Vimanam
19 10/05/2022 செவ்வாய் / Tuesday சித்திரை 27 இரவு யானை வாகனம் / Yaanai Vaaganam
20 11/05/2022 புதன் / Wednesday சித்திரை 28 காலை தேர் திருவிழா / Ther Thiruvizha
21 11/05/2022 புதன் / Wednesday சித்திரை 28 இரவு தந்த தொட்டி வாகனம் / Thantha Thotti Vaaganam
20 12/05/2022 வியாழன் / Thurssday சித்திரை 29 காலை தந்த தொட்டி வாகனம் / Thantha Thotti Vaaganam
21 12/05/2022 வியாழன் / Thursday சித்திரை 29 இரவு குதிரை வாகனம் / Kuthirai Vaaganam
22 13/05/2022 வெள்ளி / Friday சித்திரை 30 காலை தந்த தொட்டி வாகனம் / Thantha Thotti Vaaganam
23 13/05/2022 வெள்ளி / Friday சித்திரை 30 இரவு அலங்கார விமானம் / Alankara Vimanam
24 14/05/2022 சனி / Saturday சித்திரை 31 காலை ரிஷப தீர்த்த தீர்த்தவாரி / Rishaba Theertha theerthavaari
25 14/05/2022 சனி / Saturday சித்திரை 31 இரவு சங்கு தீர்த்தவாரி் / Sangu Theertha Theerthavaari
26 14/05/2022 சனி / Saturday சித்திரை 31 காலை ராவனேஸ்வர வாகனம்/ Raavaneswara Vaaganam
27 14/05/2022 சனி / Saturday சித்திரை 31 இரவு கொடியிறக்கம் / Kodiyirakkam
28 15/05/2022 ஞாயிறு / Sunday வைகாசி 1 காலை மகா அபிஷேகம் / Maha Abishekam
29 15/05/2022 ஞாயிறு / Sunday வைகாசி 1 இரவு நூதன விமானம் / Noothana Vimanam